Oct
10
தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் 10.10.2019 வியாழக்;;கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் க. சக்திவேல், தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் முன்னிலை Read more

