Jul
31
இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம்.
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் 31.07.2019 புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இலக்கிய மன்ற தொடக்கவிழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. சக்திவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். செயலர் முனைவர் கவீத்ராநந்தினி Read more

