சங்க கால விந்தைகள் தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

20.09.2013 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.அனந்தநாயகி அவர்கள் சங்க கால விந்தைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.  சங்க காலத்தில் நம் தமிழர்கள் எவ்வாறு வீரமுடன் திகழ்ந்தனர் என்பதை பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார்.  அவ்வகையில் பெண்ணின் பெறுமைகளையும் வீரவுணர்வுகளையும் சங்க காலச் சான்றுகளுடன் கூறினார்.  புலியை முறத்தால் Read more